| நோக்கியே நிலைத்துநின்று அகண்டத்துள்ளே நுட்பமாம் அட்சரந்தான் பதினார்தன்னில் ஓக்கியே ஒன்றிதின்றால் உயிரேயாகும் உள்ளாறில் வகாரம்நிற்கும் சாவுபொடீநுயாம் நாக்கியே கைக்கெட்டா நாலுங்காணும் நாலதனிலே நின்று வாசியோட்டி மூக்கியே தாடீநுகாண்பான் மூன்றும்வீதி முப்பாழெல்லாம் வெளியாம் முன்பின்னாமே |