| மலுங்காகத் தானிருந்தேன் வலதுகாலம் மானபியைக்காணவென்று எண்ணங் கொண்டேன் கலுங்கபத்தி முதலான சீஷவர்க்கம் காரைகாணார் கோடிமன்னர் காணியீவார் பலுங்குடனே பனிரண்டு வாண்டுவாண்டு பாரினிலே சமாதியின்றன் சத்தமுண்டு பலுங்கையுட சத்தமது சதாகாலந்தான் பாலிக்குமெந்நாளும் பண்பதாமே |