| கண்டிலேன் நபிநாயந்தன்னைக்காணேன் காதிலே வதரிரிவாக்குண்டாச்சு அண்டர்முனி ராட்சதர்கள் திடுக்கிட்டேங்க அவனியெல்லாந்தான் நடுங்க சப்தமாச்சு தொண்டர்களெல்லாங்கூடி யுத்தாலாவை தொழுதுமே பணிந்திட்டார் அந்தநேரம் தெண்டனிடும்போதையிலே மலுங்குகூட்டத் துணையாக யானுமொரு மலுங்கானேனே |