| சொன்னவுட னடியேனும் அடிவணங்கி துணையாக சீஷவர்க்கம் கூட்டிக்கொண்டு நன்னயமாடீநு புகைரதத்தில் ஏத்தியேதான் நாதாந்த நபிதனையைக்காணவென்று மன்னர்மெடீநுச்சு மக்காவாம்புரியைக் காணவகையுடனே நெடுந்தூரம் ரதம்திருப்பி பன்னரகந் தனிலோரஞ்சென்றுயானும் பட்சமுடன் புகைரதத்தை நிறுத்தினேனே |