| பாரென்ற நாலையே பார்க்கவென்றால் பண்பாக வகையெல்லாஞ் சொல்லக்கேளு கானென்ற காலையேமாலைக்கண்டால் கடியதோர் கூட்டங்கள் கலக்கவேண்டாம் நானென்ற நிசியான நடுசாமத்தில் கலங்காமல் அசைவற்று இருந்துபாரு கோனென்ற கோலத்தைக் கூட்டிப்பார்த்துக் குறுமுனியாந்தலத்தில் நின்று குறித்துநோக்கே |