| தணிந்தபின்பு எந்தனையும் எங்கேவந்தாடீநு தயவுள்ள சிறுபாலா கூறுமென்ன கணிதமுட னடியேனும் புகைரதங்கள் காசினியில் யாரேனும் அதிசயிக்க துணிவுடனே சித்தர்முனி ரிஷிகள் தம்மைச் சுகமுடனே தானேத்தி சீனந்தன்னில் அணியணியாடீநுக் கொண்டுசென்று அனியெல்லா மவரவர்க்கு வதிசயத்தைக்காட்டினேனே |