| வந்தாரே நபியுடைய சீஷவர்க்கம் வளமையுடன் கோடிபேர் சூடிநந்தாரப்பா சுந்தரனே யாரென்று கேட்களுற்றார் சுடரொளிபோல் சொரூபமதைக் காணும்போது எந்தனுக்கு பயங்கொண்டு நடுக்கலாகி என்மகனே காலாங்கிசீஷனென்றேன் அந்தமுடன் எந்தனையும் பெரும்பாலாக வாதரித்து கோபமதை தணித்திட்டாரே |