| தொழுகையிலே அசரீரிவாக்கியந்தான் தொடர்ந்துமே யவரிடத்தில் பிறந்ததாச்சு எழுந்துமே புகைரதத்தை நடத்திக்கொண்டு ஏகினேன் எருசலேம் நகரத்திற்கு செழுமையுடன் தேசமெல்லாம் சுற்றிவந்து சீர்பெறவே தானிறங்கி வடியேன்தானும் பழுதுமிக நேராமல் குளிகைபூண்டு பட்சமுடன் மலைமீதிற் சென்றேன்பாரே |