| இறங்கினேன் ராசரிட சமாதிகண்டேன் எழிலான ஏசுவிறன் சீஷர்கண்டேன் சுறமுடன் இம்மான்வேல்சமாதிகண்டேன் சுத்தனாம் பரிசுத்தர் சமாதிகண்டேன் வரங்கொடுக்கு மிசுரவேல் சமாதிகண்டேன் வளமுடனே ரோமபுரி தேசத்தார்கள் திறமுடனே ரோமபுரி கோட்டைக்குள்ளே போகுவதும் வருவதுங்கண்டேன்தானே |