| போகவே கைசுழலல் மறைதிருவலப்பா பொங்கமுடன் நீராவிதன்னில் மிகச்சார்ந்து பாகமுட னக்கினியின் காற்றதுவுமொடுங்கி பறந்துமே பெருங்குழாதன்னில் மிகச்சார்ந்து சாகமுடன் சூத்திரங்கள் கண்டுமிகத்திருப்ப கற்ச்சனையாமாவியுடன் பறந்துமிகவோடும் தாகமெனும் பாணியினால் யாவிமுதலெல்லாம் தட்டொடுங்கி குழல்தனிலே தவித்துமிகப்போமே |