| தப்பாமல் மாட்டையிலே தேர்கொண்ட சூட்சம் தாரணியில்போகுதற்கு சட்டமுடன்கூட்டு ஒப்பமுடன் காலில் ஒருபக்கமிகவாணி ஓங்குபுகழாணிலே திருவல்மாட்டி செப்பமுட னடிவாரக்குழைதனிலே சில்லு சீராகத்தானமைத்துக் கழுத்துக்கட்டைமாட்டி நெப்பமுடன் சிம்மாடுகட்டைதன்னில் மத்திநேராக திருவலது சொருவல்மிகப்பூணே |