| சில்லுதனை எடுத்துமிகப் பூட்டிபார்க்கச் சிறக்காலே மறைகொண்டுதிருவல்பூட்டி பல்லுடனே சக்கரத்தில் திருவுபூண்டு பக்கமிருபுறமுமட்டும் குழைகள்விட்டு மல்லுடனே மல்லணிந்து குழைசிபோட்டு மல்லினது மேற்புரத்தில் குழைகள்நிற்க தெல்லுபோல் தகடதனை வுருளைசெடீநுது தேர்வட்டம் போலாகத்தெரியபூட்டே |