| எடுத்துமே வாரடித்துப் புடத்தைப்போடு எழிலாகப்புடமதுவும் முன்போலாகும் தொடுத்துமே முன்போல புடத்தைப்போடு துப்புரவாம் புடமதுவும் அதிகமாகி விடுத்துமே மாற்றதுவும் அதிகங்காட்டும் மிக்கான பொன்னதுவும் பசுமையாகி அடுத்துமே நாலுக்கோர் தங்கஞ்சேர்த்து அப்பனே வாரடித்துப் புடத்தைப்போடே |