| ஆச்சப்பா பற்பத்தை எடுத்துக்கொண்டு அப்பனே பொரித்தண்டம் சிற்றண்டந்தான் நீச்சப்பா சரியாக எடுத்துக்கொண்டு நினைவாக வெண்கருவால் தன்னாலாட்டி மாச்சலன்றி சிறுபில்லையாகதட்டி மதிப்புடனே ரவிதனிலே காயவைத்து தீடீநுச்சலென்ற கயுவோட்டிலிட்டுமைந்தா திறமுடனே கோழியென்ற புடத்தைப்போடே |