| சித்தனாடீநுப் பிறந்தாலும் கீர்த்தியுண்டு தேசத்தில் வெகுபேர்கள் மெச்சுமாண்பன் பத்தனாடீநுப் பிறந்தாலும் பதவியுண்டு பாருலகில் தனவானாடீநு வாழலாகும் பித்தனாடீநுப் பிறந்தாலும் ஒன்றுங்காணான் பேசறிய மாட்டாத புலவனாவான் எத்தனைதான் கற்றாலும் என்னலாபம் நீடூழி சமாதியிலே இருக்கநன்றே |