| தெரியுமாம் கேசரத்தில் போகுமார்க்கம் தேசத்தில் வினோதவகை யாவுந்தோன்றும் அரியுடனே சிவன்முதலுங்காணலாகும் ஆகாயவதிசயங்களெல்லாந்தோன்றும் பரியொளிபோல் கைலங்கிரிதன்னில் காணும் பாருலகில் நீயுமொரு சித்தனாவாடீநு சரியுடனே காலாங்கிநாதர்பாதம் பணிந்துமே போகரிஷி பாடினேனே |