| தானான நிஷ்டையிலே யிருந்துகொண்டு சதாநிஷ்டை ருத்திரநிஷ்டை மாலிநிஷ்டை கோனான மஹேஸ்பரியின்நிஷ்டை தானும் குறிப்பான பிர்மநிஷ்டைதானோடொக்க வேனாகயிருந்துகொண்டு சதாகாலந்தான் விருப்பமுடன் ரேசகபூரகமுஞ்செடீநுது மானாக்கும் பகத்திலிருந்துகொண்டு மார்க்கமுடன் மூலமதையழுத்திப்பாரே |