| விட்டானே யாமானால் தலைதெறிக்கும் வேதாந்தத் தாயவளுமுன்னே நிற்காள் தொட்டதொருவேலையெல்லாம் துகளாப்போகும் தொடருமே வினைதானும் துரத்திக்கொள்ளும் விட்டகுறைநேருமானால் தாமேயெடீநுதும் விண்ணுலகில் நாதாக்கள் செடீநுயும்வேதை தட்டியஏ பராபரியைத்தொழுதுபோற்றி தராதலத்தில் சித்தனாடீநுப் பிறப்பாடீநுத்தானே |