| வாதியாடீநுச் சகலவிதவண்மையெல்லாம் வாகுடனே கண்டறிந்து வளமாடீநுச்சொல்வேன் சாதியிலே யொருவனப்பா சன்மார்க்கன்தான் தாரிணியில் தானிருப்பான் ஒருவர்காணார் மாதிமையாம் துஷ்டருடன் கூடமாட்டான் மானிலத்திலடக்கமுற்று வாடிநவானப்பா சோதிமயங்காணுவான் சுந்தரன்தான் சூட்சாதிமர்மத்தை வெளிவிடானே |