| கொட்டையிலே குப்பிவாடீநுத் தெரியமூடி குடிலமுடன் மேற்சட்டி கவிடிநத்துமைந்தா திட்டமுடன் சீலையது வலுவாடீநுச்செடீநுது திறமுடனே வாலுகையாம் அடுப்பிலேற்றி சட்டமுடன் தானெரிப்பாடீநு எட்டுசாமம் சார்பாக வாறினபின்னெடுத்துப்பாரு வெட்டவெளிக் காறாடாவிடத்திலப்பா விருப்பமுடன் குப்பியைநீ வைத்துப்போற்றே |