| சீனமென்றால் தேசமது புதுமைமெத்த சிறப்பான நூல்களெல்லாம் அங்கேயுண்டு வானமுடன் தானிருக்கும் அதிசயங்கள் வாகான பூலோகமர்மமெல்லாம் ஞானமுடன் பாடிவைத்தார் கமலர்தாமும் மானிலத்தில் பாடிவைத்தோர்கோடாகோடி தாளமது இருக்குமிடம் யாமும்கண்டோம் தராதலத்தில் எமைப்போலே காண்பாருண்டோ |