| ஆமேதான் இன்னமொருகருமானங்கேள் அப்பனே வெள்ளியென்ற காடிக்காரம் தாமேதான் துலாமதுவும் ஒன்றேயாகும் சார்பான வேங்கையுட பாலாலாட்டி வேமேதான் சாமமது வரைத்துமேதான் விருப்பமுடன் பில்லைதட்டிக் காயவைத்து தாமேதான் சொன்னபடி வகலில்வைத்து வலம்பெறவே சீலையது வலுவாடீநுப்பண்ணே |