| பேசலாம் சுக்கானின் கல்லையப்பா பெருமையுடன் சேரதுவும் தானெடுத்து நாசமுள நாலுவகை செயநீர்தன்னால் நலம்பெறவே தானரைப்பாடீநு நாலுசாமம் பாசமுடன் பில்லைதட்டி காயவைத்து பாகமுடன் வோட்டிலிட்டு சீலைசெடீநுது நேசமுடன் ரவிதனிலே காயவைத்து நிதமுடனே கெஜபுடத்தில் போட்டிடாயே |