| கலங்கியே பேடிபோல் நாமங்கொண்டு கதிதனக்கு யிடையூறு செடீநுதுகொண்டு மலங்கியே துப்புரவாடீநு எல்லாந்தோற்று மானிலத்தில் மதிப்பற்று மானங்கெட்டு தவங்கெட்டு பதிகெட்டு பலமுங்கெட்டு தாறுமாறாகவே கஞ்சாகொண்டு புலம்பியே மதுபாணம் மிகுதியாகி பூதலத்தில் கெட்டலைந்தார் கோடிதாமே |