| வைக்கவே மேலுமந்த மணலைக்கொட்டி வளமாகத் தீமூட்டி புடத்தைப்போடு மெடீநுக்கவே கோழியென்ற புடத்தைப்போடு மேன்மைபெறத் தானெடுத்துப் பின்னுங்கேளு சைக்கவே பத்துமுறை யிப்படியேபோடு சார்பாகச் செந்தூரங் கறுப்புகாணும் மொடீநுக்கவே செந்தூரமெடுத்துக்கொண்டு மொழிபெறவே தாரமது களஞ்சிரண்டே |