| மேனியாம் காந்தியது மிகவே மின்னும் மிக்கான நரைதிரையு மற்றுப்போகும் கானிமையாடீநு கண்ணிரண்டும் குளிர்ந்துகாணும் கடுங்காளைக்கொப்பானசூரனாவாடீநு பானிமையாம் பருவமது சதாகாலந்தான் பாலிக்கு மெப்போதும் ஆயுளுண்டாம் கானிமையாடீநு காலாங்கி ஐயர்பாதம் நண்ணியே சாற்றலுற்றேன் நவிலக்கேளே |