| திண்ணமுடன் காயமது இறுகிக்காட்டும் திரிந்தாலும் சுவாசமது மேல்நோக்காது வண்ணமுடன் சதாகாலம் தேகம்கற்றூண் வளமையுடன் எப்போதும் வாழலாகும் அண்ணலெனும் பராபரத்தை யணுகவேண்டும் யணுகாட்டால் காயுமில்லை பூவுமில்லை சுண்ணமுடன் காலாங்கிதனை வணங்கி தாடிநமையுடன் பாடிவைத்தேன் பண்பாடீநுத்தானே |