| வாசியோகம் நாட்டமாடீநு லகுவாக மூலம்பாரு நலமான வாசிகொண்டு ஊதியூதி ஊட்டமாடீநு சாக்கிரத்தில் நின்றுநின்று உத்தமனே நந்திகண்டால் வாதங்காணும் தூட்டமாடீநு வெறும்பேச்சால் வார்த்தைசொன்னால் சுடுகாட்டுப்பிணமாக சொல்லுக்கொக்கும் பூட்டுவாடீநு மூலத்தின் ஒளிகாண்மட்டும் பொற்கொடிபோல் சுழிமுனையும் திறந்துபோகும் |