| பாரேதான் செந்தூரம் சிவப்பதற்கு பாசமுடன் ஆறுவகை செயநீர்தன்னால் நேரேதான் காரமது எட்டுசாமம் நேர்ப்புடனே தானரைப்பாடீநு வெண்ணெடீநுபோல வேரேதான் பில்லையது தட்டிமைந்தா விபரமுடன் ரவிதனிலே காயவைத்து சீரேதான் ஓட்டிலிட்டுச் சீலைசெடீநுது சிறப்பாகப் புடம்போடச் சிவக்குந்தானே |