| நாலான வெள்ளியது நாலரையுமாகும் நலமான செம்பொன்னு மிரண்டேகாலாம் கோலான நாகமது ஒன்றேகாலாம் குறிப்புடனே குகையிலிட்டு வுருக்கித்தீரு பாலான வெள்ளியது பசுமையாகிப் பழுப்புடனே பொன்னதுவும் மாற்றேழாகும் சூலான வர்ணமது வுள்ளேநிற்கும் சூட்சமுடன் வாரடித்துப் புடத்தைப்போடே |