| தள்ளுவது பூதலத்தில் மெத்தநன்று தருமவான் கிடைப்பதுவும் அரிதேயாகும் உள்ளபடி வின்னமொரு மார்க்கம்பாரு வுற்பனத்தை ஆராடீநுந்து வுருக்கித்தீரு சள்ளையென்று விடுகாதே மைந்தாபாரு சாத்திரமும் பொடீநுயாது மெடீநுயேயாகும் கள்ளமின்றி செம்பதுவும் இரண்டேகாலாம் கருவான வெள்ளியது வரைநாலாமே |