| தானான பஞ்சகர்த்தாளாடுங்கூத்து தாரணியிலின்னமுண்டு சாற்றக்கேளு பாரான பசுந்தங்கம் வாறேகாலாம் பாங்கான செம்பதுவும் ஒன்றேமுக்கால் தேனான வெள்ளியது அரைக்காலாகும் தெளிவான நாகமது குன்றிமூன்று மானான சரக்கெல்லாம் ஒன்றாடீநுக்கூட்டி மாசிபெற குகையிட்டு வுருக்கிடாயே |