| சித்தனா மின்னமொரு மார்க்கங்கேளு சீர்பெறவே செம்பதுவும் ஒன்றேயாகும் புத்தியுள்ள சிஷ்யாநீ புகலவேண்டாம் புகழான வெள்ளியது மூன்றேயாகும் புத்தமுள்ள தங்கமது வாறேயாகும் சூட்சமுள்ள வெண்காரம் குன்றிரண்டு மொத்தமுடன் குகையிலிட்டுத் தானுருக்கி மோசங்கள் வாராமல் சாடீநுத்திடாயே |