| நாடீநுபோல வலைவார்கள் சண்டிமாண்பர் நாதாக்கள் கைமறைப்பு வொன்றுங்காணார் பேடீநுபோன்ற பேயரல்லோ வீணாயக்கட்டு பிசகின்றி கெட்டவர்கள் கோடாகோடி தாடீநுபோல பஞ்சலோகந் தானிருக்கச் சதாகாலம் சீவனத்துக் குறைவுண்டாமோ மாடீநுகையென்னும் கதைநீக்கி மைந்தாபாரில் மன்னவன் போல்வாழுவது சித்தனாமே |