| எடுக்கையிலே மாற்றதுவும் எட்டதாகும் யென்மக்காள் லோகத்துவாதிமாக்காள் சடுக்கமென்னும் பத்தியினால் அறியமாட்டார் சட்டமுடன் வரைதீர்ந்து வார்த்தை சொல்வார் துடுக்கான வேதைமுகம் காணமாட்டார் துறைமுகங்காணாமல் வெருமையாவர் படுக்காளியுடன் கூடிபதமுங்கெட்டு பாரினிலே யலைவார்கள் தாங்கள்தாமே |