| யோகமுடன் இன்னமொரு மார்க்கம்பாரு ஒளிவீசும் தாரமுடன் லிங்கந்தானும் சாகமுடன் வானையுட தயிலத்தாலே சட்டமுடன் தாளகத்தை அரைத்துமைந்தா பாகமுடன் லிங்கத்தின் மேலேபூசி பக்குவமாடீநு ரவிதனிலே காயவைத்து தாகமென்ற முலைப்பாலைச் சுறுக்குத்தாக்க தகமையுடன் தான்கருகி வுதிருமாமே |