| கொடுத்தவுடன் செம்பதுவும் ஊறலேகி குணமாகும் ரவிதானும் கட்டிப்போகும் தடுக்காமல் வெள்ளிதனில் நாலுக்கொன்று சாங்கமுடன் தானுருக்கிக் கொடுத்துப்பாரு படுமுன்னே வெள்ளியது பழுக்கும்பாரு பாங்கான மாற்றதுவும் ஏழதாகும் தொடுகுறிபோல் நாலுக்கொன்று தங்கம் தோராமல் தான்கொடுத்து வுருக்கிடாயே |