| ஊத்தையிலே பாலதுவும் மிகவும்பொங்கி வுத்தமனே சுண்டமட்டும் எரிப்பாயப்பா நாத்தமுள்ள கள்ளியது பாலுஞ்சுண்டி நலம்பெறவே கட்டியல்லோ சுண்டிருக்கும் ஏத்தமுள்ள மேல்சட்டி கொண்டுமூடி எழிலாகச் சீலையது மிகவுஞ்செடீநுது போத்தமுடன் வாலுகையி லடுப்பிலேற்றிப் பொங்கமுடன் தானெரிப்பாடீநு சாமமெட்டே |