| முதிர்ந்தவன் பத்தோரெழுத்தால் வேதமாச்சு முக்கியமாம் புராணமொடு சாஸ்திரங்களெல்லாம் விதிர்ந்தபின் புயிதற்குள்ளே விரிந்ததுப்பா மிக்க சச்சிதானந்த வீரினாலே நதிர்ந்தாறும் நதிகளெல்லாம் சமுத்திரத்தில் புக்கி நகர்ந்தார்போல் பூரணத்தில் லயிச்சிப்போகும் ஒதிர்ந்துதே ஒன்றுமில்லை போக்கியதோர் நாளுமில்லை ஒளிதான்காணே |