| சத்தியாம் மேருவுக்கு கிழக்கேயப்பா சார்பான மனிதரல்லோ நீலவர்ணம் நித்தியமாம் வயததுதான் ரண்டுலட்சம் நிலையான தெடீநுவமது விஷ்ணுவாகும் புத்தியுடன் மேருவுக்கு மேற்கேயப்பா புகழான மனிதரப்பா ரத்தவர்ணம் சுத்தஇயுடன் கோறுவது கைலையாகும் சொரூபமென்ற போதமென்னும் நிலைநிற்பாரே |