| வாடிநகவே குளிகையது பூண்டுகொண்டு வையகத்தில் சுற்றியெங்கும் பார்க்கவென்று வீழாத குளிகையுடன் மேருசென்றேன் விருப்பமுடன் நாற்றிசையும் காணும்போது தாடிநகவே மேருவுக்கு வடபாகத்தில் தாக்கான மனிதரெல்லாம் தங்கவர்ணம் மூடிநகவே வயததுதான் லட்சமாகும் முனையான தெடீநுவமது சத்தியாமே |