| தேசமென்றால் தேசமது போயிருந்தேன் சிறப்பான கமலமுனி தன்னைக்கண்டேன் ஆசையுடன் அவர்பாதம் பணிந்தேனப்பா அப்பவே குருசாபம் நிவர்த்தியாச்சு பூசையுடன் காலாங்கி நாயர்தம்மை பூசித்தேன் திரேதாயி னுகத்திலப்பா நேசமுடன் எந்தனுக்கு கலியுகத்தில் நேர்மையுடன் சாபமது நிவர்த்தியாச்சே |