| பாரேதான் மெழுகுதனை வட்டுசெடீநுது பண்பாக ரவிதனிலே காயவைத்து நேரேதான் வோட்டிலிட்டுச் சீலைசெடீநுது நேர்பாகப் புடம்போடச் செந்தூரிக்கும் காரேதான் செந்தூரமெடுத்துப்பாரு கருப்பான செந்தூரம்போலே காணும் தீரேதான் பத்துமுறை யிப்படியேபோடு திறமான செந்தூரமாகுந்தானே |