| மூடவே சீலையது வலுவாடீநுச்செடீநுது முசியாமல் வாலுகையில் யேற்றிமைந்தா நாடனே கமலாக்கினி யெட்டுசாமம் நலமுடனே தானெரிப்பாடீநு மதிப்பதாக நீடவே தீயாறி யெடுத்துப்பாரு நினைவுடனே குப்பியது கறுத்துக்காணும் சாடவே குப்பியது வுடைத்துப்பாரு சாங்கமுடன் செந்தூரம் அதிதமாமே |