| கேட்கவே காசியென்ற குப்பிக்கேழு கெடிதான சீலஐயது வலுவாடீநுச்செடீநுது நீட்டமுடன் குப்பிக்குள் மருந்தைப்போட்டு நினைவாக மரக்கல்லு கொண்டுமூடி தாட்டிகமாடீநு சட்டிதனில் மணலைக்கொட்டி சாங்கமுடன் குப்பிநடுமையம்வைத்து வாட்டமுடன் மேலுமந்தமணலைக்கொட்டி வகுப்புடனே மேல்சட்டிகொண்டுமூடே |