| காணவே சுடரொளியின் பசுமைத்தங்கம் பாருலகில் சித்தரல்லால் ஆர்செடீநுவார்கள் பூணவே கருவாளியாகவேண்டும் புத்தியுள்ளான் பாக்கியவானாகவேண்டும் மாணவே சாத்திரங்கள் கற்றோர்காண்பர் மடையனோ வாடீநுவீணன் காணமாட்டான் நாணவே நல்லொழுக்கானாயிருந்து நாதாக்கள் கிருபையது பெற்றோர்தாமே |