| கொள்ளவென்றால் இன்னமொரு வுபதேசங்கள் குவலயத்தில் யாம்சொல்வோ முந்தனுக்காடீநு விள்ளவே எமைப்போல யாருஞ்சொல்லார் மேதினியில் யாமுரைத்தோம் பட்சம்வைத்து வுள்ளபடி ஞானவுபதேசமெல்லாம் வூடுருவ எந்தனுக்கு ஓதித்தேதான் எள்ளளவு இடையூறும் வாராமற்றான் எந்தனுக்கு வரமதுவும் கொடுத்தார்பாரே |