| நினைக்கையிலே எண்ணமெல்லாம் சித்தியாகும் நீடூழிகாலம்வரை இருக்கலாகும் உனைப்புகடிநவார் லோகத்துமாந்தரெல்லாம் ஓகோகோ நாதாக்களிவர்போலுண்டோ முனையான காலாங்கி சீஷனல்லோ மூதுலகில் பேர்கொண்ட சீஷனென்பார் தினையளவு யாம்சொன்ன வுபதேசங்கள் தீர்க்கமுட னெந்நாளுங் கொள்ளுவீரே |