| பார்த்தேனே கந்தருவர் தன்னைக்கண்டேன் பாகுடனே யவர்பக்கல்சென்றுயானும் நேர்த்தியுடன் மேலோகவதிசயத்தை நேர்ப்புடனே யானுமல்லோ கேட்டேன்மைந்தா தீர்த்தமுடன் இந்திரனார் கொலுசிறப்பை சிறப்புடனே எந்தனுக்கு தாமுரைத்தார் சார்த்தமுடன் அம்மலையிற் சுனையுமுண்டு சட்டமுடன் சுனையோரம் சென்றிட்டேனே |