| கண்டமா முனியோரும் வுபதேசிக்க காலாங்கி குருதானும் களிப்புகொண்டு மண்டலமெல்லாம் புகழும் நவகண்டதேவர் மார்க்கமுடன் எந்தனுக்கு வதீதஞ்சொல்வீர் விண்டலத்தினதிசயங்கள் யாவுஞ்சொல்லி வேதாந்ததாயினது ரூபஞ்சொல்லி கொண்டணைத்து வெந்தனுக்கு குறைவைத்தீர்த்து கோடியுகங்காணவென குறைதீர்ப்பீரே |